Friday, 12 February 2010

வரவேற்புரை - Welcome

Hi to all,

Welcome to our English words for Tamil Words. This website is specially designed for Tamilians who are interested to learn English.

Most of our Tamilians know how to speak English, but they won't because of only their hesitation. The Main reason for hesitaion is that they don't know the Correct English words for some Tamil words. For those people we designed this website.

I am very confident that this website will help most of the tamilians and make them speak fleuntly without hesitaion at any stage.

வரவேற்புரை

பல தமிழர்கள் ஆங்கிலத்தில் பேச தெரிந்திருந்தும் பேச தயங்கிக் கொண்டு இருக்க காரணம் அவர்களுக்கு பல சொற்களுக்கு ஆங்கில வார்த்தை தெரியாததே காரணம். ஆகையால் அவர்களுக்கு உதவும் வண்ணம் நாம் இந்த ப்ளாக்- ஐ (blog) ஆரம்பித்துள்ளோம்.

எங்கள் விருப்பம் யாதெனில் அனைவரும் ஆங்கிலத்தில் சரளமாக பேசி பல நர்பெயர்களையும், புக்ஹ்ழையும் பெற வேண்டும் என்பதே.

நன்றி

தொடர்ந்து படியுங்கள்! பயன் பெறுங்கள் !!

No comments: