Sunday, 7 February 2010

பொதுவான எதிர்ச்சொல் வகைகள் - Synonyms/Antonyms-General

மேல்- Above---கீழ் - Below

பழன்காலந்திய/பண்டைய - Anchiyent---தற்காலத்திய/நவீன - மாடர்ன்

செய்கிற - Active--- செய்யப்படுகிற - Passive

ஏற்றுக்கொள் - Accept---ஏற்க மறு - Reject

முன்னேறு - Advance/பின்வாங்கு - Retreat

தாக்கு - Attack----காப்பாற்று - Defend

கூட்டு - Add---கழி - Subtract

அபரிமிதம் - Abundance---பஞ்சம் - Dearth

வருகை - Arrival---புறப்பாடு - Departure

கஷ்ட காலம் - Adversity/செழுமை - Prosperity

பலனளியாத - Barren/செழிப்பான - Fertile

அழகு - Beauty/அவலட்சணம் - Ugliness

தைரியம் - Bravery/கோழைத்தனம் - Cowardice

அனுகூலமான - Beneficial/கெடுதியான - Injurious

கடன் வாங்கு - Borrow/கடன் கொடு - Lend

நகைச்சுவையான - Comic/துக்ககரமான - Tragic

தைரியமான - Courageous---கோழைத்தனமான - Cowardly

சரியான - Correct---தவறான - Incorrect

நிச்சயமான - Certain---சந்தேகமான/நிலையில்லாத - Uncertain

ஜாக்கிரதியான/கருத்துள்ள - Careful---அஜாக்கிரதையான/பொறுப்பில்லாத - Careless

ஸ்ரிழ்டி/படை - Create---அழி/நிலைகுலை - Destroy

நம்பிக்கையான - Confident---தன்னம்பிக்காயயட்ட்ற/அதைரியமுள்ள - Diffident

நாடு - Country---நகரம் - Town

கெளரவம்/கடன் - Credit---செலவு - Debit

கவனிப்பு - Care---அலட்சியம்/மதியாதிரு - Neglect

வீடைச்செர்ந்த/வீட்டுக்குரிய - Domestic---வனாந்தரம்/பாலைநிலம் - Wild

தாமதம் - Delay---ஆயத்தமான /நேரம் தவறாத - Prompt

சுறுசுறுப்பான/சக்திவாய்ந்த - Dynamic---நிலையான - Static

பகல் - Day---இரவு - Night

அடர்த்தியான - Dense---நெருக்கமிலாத/அரிதான - Rare

பட்ட்ராகுறை - Deficit---அதிகம்/தேவைக்கு மேலிருப்பது - Surplus

சிறிதாக்கு/அற்பமாக்கு - Dwarf---பெரிதாக்கு - Giant

காத்தல்/ஆதரித்தல் - Defence---சட்ட விரோத சைகை - Offence

ஆழமான - Deep---ஆழமில்லாத - Shallow

கடன் தொகை - Debt---சொத்து - Asset

நுழையும் வழி- Entrance---வெளியேறும் வழி - Exit

தனவாணாக்கு/சிறப்பாக்கு - Enrich---தாழ்த்து/தரிதிரமாக்கு - Impoverish

நியாயமான/பட்சபாதமட்ட்ற - Equitable---நீதியட்ட்ற/அநியாய - Unjust

நேரத்துடன்/அதிகாலையில் - Early---தாமதமான/சிறிது நேரத்திற்கு முன் - Late

வெளியான/புறம்பான - Exterior---உள்ளடங்கிய/உட்பக்கம் - Interior

சிமாசனதிலேற்று.முடிசூட்டு - Enthrone---சிமாசனதிளிரிந்து விளக்கு/ராஜ பதவியிலிருந்து நீக்கு - Dethrone

பகைமை/வெறுப்பு - Enmity---நட்பு/விருப்பு - Friendship

சந்தோசமடை- Enjoy---வருந்து/துன்பப்பட்டு - Suffer

சம்பாத்தியம் - Earning---செலவுசைதல் - Spending

குறை/தாழ்வு/வீழ்ச்சி - Ebb---ஏற்றம்/உயர்வு - Rise

விரைவாக - Fast---மந்தமான/மெதுவான - Slow

தூரத்திலுள்ள - Far---அருகிலுள்ள - Near

நண்பன் - Friend---பகைவன் - Enemy

சுதந்திரம் - Freedom---அடிமைத்தனம் - Slavery

நிறைவான - Full---காலியான/ஒன்றுமில்லாத - Empty

முடிவான - Final---ஆரம்பம் - Initial

கபடமட்ட்ற/வெகுளியான - Frank---ஒதுக்கிவைத்த - Reserved

உறுதியான/திடமான - Firm---பலவீனமான - Infirm

அதிர்ழ்டம் - Fortune---துரதிர்ழ்டம் - Misfortune

எல்லையுள்ள/தீர்ப்பான - Finite---எல்லையட்ட்ற/மிகுதியான - Infinite

அழகுள்ள - Fair---அநியாயமான/அயோகியமான - Unfair

தோல்வி - Failure---வெற்றி - Success

அந்நிய - Foreign---பிரபிடதிற்குரிய - Native

முக்கியமான/முதன்மையான - First---கடைசியான - Last

சேகரி - Gather---சிதறச் சை - Scatter

தாரள மனமுடைய - Generous---இழிவான - Mean

உண்மையான/இயற்கையான - Genuine---போயான/துரோகமுள்ள - False

லாபம்/லாபமடை - Gain---நழ்டம் - Loss

போ - Go---வா - Come

அடக்கமுள்ள/தாழ்ந்த/எளிய - Humble---கர்வமுள்ள - Haughty

மனிதத்தன்மை - Humanity---குழந்திதன்மை - Bratality

காயப்படுத்து/புண்படுத்து - Hurt---குணப்படுத்து - Heal

கடினமான/கழ்டமான - Hard---மிருதுவான/மெல்லிய - Soft

மறைத்துக்கொள்/ஒளித்துவை - Hide---தேடு - Seek

அணிவின்மை/அறிவீனம் - Ignorance---அறிவு/புலமை - Knowledge

ஆரம்ப - Initial---முடிவு - Final

விருத்திசை - Increase---குறை - Decrease

இறக்குமதி சை - Import---ஏற்றுமதி சை - Export

தனித்த/தனி நபர் - Individual---கூட்டம் - Group

இளைய/வரிசையில் கேழேயுள்ள - Junior---மூத்த/ அந்தஸ்தில் பெரிய - Senior

இணை/அங்கத்தினராகு - Join---பின்வாங்கு/ரத்து சை - Withdraw

உல்லாசம்/இன்பம் - Joy---சோகம் - Sorrow

சகதி/கொள் - Kill---பிழைப்பூட்டு/மறுபடியும் விருத்தியடை - Revive

சிறிய/சர்ப்பம்/கொஞ்சமாய் - Little---மிகுதி/அதிகம் - Much

விரும்பு/அன்பு கொள் - Love---வெறுப்பு - HAte

தளர்ச்சியான/ கண்டிப்பில்லாத - Loose---இறுக்கமான/அழுத்தமான - Tight

சமமான/ ஒத்த/விருப்பம் - Like---விருப்பமில்லாத - Dislike

கற்றவர்/எழுத்தரிவாளர் - Literate---கல்லாதவன்/எழுதப்படிக்கத் தெரியாதவன் - Illeterate

nஇல உரிமையாளர் - Landlord---வடகைதாரர் - Tenant

உரத்த - Loud---தாழ்மையான/தீனமான - Low

நியாயமான/ சட்டபூர்வமான - Lawful---சட்ட விரோதமான/அநியாயமான - Unlawful

நீதியான/சட்டரீதியான - Legal---சட்ட விரோதமான/நேர்மையல்லாத - Illegal

அதிர்ஷ்டம் - Luck---துரதிர்ழ்டம் - Unluck

நீளம் - Length---அகலம் - Breadth

கருமி/உலூபி - Miser---ஊதாரி/வீண் செலவு செய்பவன் - Spend thrift

யோகியதை/நற்குணங்கள் - Merit---தகுதி இல்லாத/தீயகுணங்கள் - Demerit

நிர்மானி/தயாரி - Make---விதி - Destiny

நகர்த்தக்கூடிய/அசைக்கத்தக்க - Movable---அசைவற்ற/மாற்றமுடியாத - Immovable

உடல் சம்பந்தமான/முக்கியமான - Material---தேய்வ சம்பந்தமான - Spiritual

ஆண்மையுள்ள - Masculine---பெண்மையுள்ள - Feminine

நீதி விழயமான/அறத்தைப் பற்றிய - Moral---ஒழுக்கமற்ற/பாவகரமான - Immoral

இயல்பான/இயற்கையான - NAtural---கற்பனையான/செயற்கையான - Artificial

உயர்ந்த/கம்பீரமான - Noble---இழிவான - Ignoble

வழக்கமான/சாதாரணமான - Normal---அசாதாரணமான/நியதிக்கு மாறான - Abnormal

கூச்சல் மிக்க - Noisy---ஓசையில்லாத/ மௌனமான- Silent

எல்லாம் நன்மைக்கிய எனஊம் கொள்கை/திட நம்பிக்கை - Optimism---நம்பிக்கை இன்மை/சோர்வு மனப்பன்மை - Pessimism

பலரறிந்த/வெளிப்படையான - Open---மூடு/நிறுத்து - Shut

கர்வமுள்ள/பெருமையுள்ள - Proud---அடக்கமுள்ள/எளிய - Humble

கர்வம்/பெருமைப்படத்தக்க பொருள் - Pride---தயை/மானிடத்தன்மை - Humility

பின்தொடர்/வேட்டையாடு - Pursue---தப்பித்திக்கோல் - Avoid

சாதகம் - Pros---பாதகம் - Cons

அமைதி/சமாதானம் - Peace---போர்/சண்டை - War

மகிழ்ச்சி/இன்பம் - Pleasure---வலி/சிரமம் - Pain

ஓசையில்லாத/சாந்தமான - Quiet---சண்டை/சச்சரவு - Disquiety

தகுதிபெறு/தகுதியாக்கு - Qualify---யோகியதையற்றதாகச் சை/உரிமையை பரி - Disqualify

உயர்த்து/எழுப்பு - Raise---கேழே இறக்கு/தாழ்த்து - Lower

பின்பக்கம் - Rear---முன்பக்கம் - Front

ஒழுங்கான/வழக்கமான - Regular---ஒழுங்கட்ட்ற/சட்டதிருக்கு புறம்பான - Irregular

கடல் - Sea---நிலம் - Land

கண்டிப்பான/இறக்கமட்ட்ற - Stern---சாதமான/தீவிரமில்லாத - Mild

நேர்மையான/நியாயமான - Straight---ஞாயமட்ட்ற/வளைவான - Curved

கெட்டியான/திடமான - Solid---திரவம் - Liquid

கடுமையான/கண்டிப்பான - Strict---தயையுள்ள/க்டுமையட்ட்ற - Lenient

ஆபத்தின்மை/பாதுகாப்பு - Safety---அபாயம்/ஆபத்து - Danger

பத்திரமான - Safe---பத்திரமில்லாத - Unsafe

அபாயமின்மை/உத்திரவாதம் - Security---அபாயம்/துணிந்து சை - Risk

அபாயமான/முக்கியமான - Serious---தர்செயள்ளன - Casual

சாதாரணமான/எளிய - Simple---கடினமான - Complex

உண்மையான/விசுவாசமுள்ள - True---பொய்யான/துரோகமுள்ள - False

சத்தியம்/நேர்மை - Truth---பொய்/நேர்மையின்மை - Falsehood

உச்சி/உச்ச்சச்தானம் - Top---கீழ்ப் பாகம்/மிகத் தாழ்ந்த - Bottom

சிறு பட்டினம்/நகரவாசிகள் - Town---நாடு - Country

சோக சங்கதி/சொகனடகம் - Tragedy---சுபம்/இன்பவியல் நாடகம் - Comedy

மாருதல்லில்லாத/ ஒரியா மாதிரியான - Uniform---ஒழுங்கட்ட்ற/மட்டற்ற முடியாத - Irregular

சாதாரண/வழக்கமான - Common---வேசெழமான/தனியான - Particular

நடத்து/உபயோகி - USe---துழ்ப்ரயோகம் சை/வசை - Abuse

நேர்மை/நல்லொழுக்கம் - Virtue---களங்கம்/துர்க்குணம் - Vice

நிச்சயமில்லாத/தெளிவட்ட்ற - Vague---திட்டமான - Definite

தன்னிச்சையான/தூண்டுதளிலாத - Voluntary---கட்டாயமான - Compulsory

கீழ்மையான/அநாகரீக - Vulgar---நாகரீக - Refind

பலவந்தமான/கொடுமையான - Violent---சாந்தமான - Non-Violent

ஜெயம்/வெற்றி - Victory---தோற்க்கடி - Defeat

எழுதுதல் - Written---வாய் மொழியான/பேச்சு மூலமான - Verbal

வெப்பமான/ஆர்வமுள்ள - Warm---மித குளிர்ச்சியான/ஊக்கமில்லாத - Cool

சம்பாதி/வெற்றிகொள் - Win---இழப்பு/தோல்வி ஆடை - Lose

அழு/புலம்பு/கண்ணீர் விடு - Weep---சிறி - Laugh

இளைய/முட்ட்ராத/பால்ய பிள்ளைப் பருவத்திய - Young---கிழமான/பழைய/புராதன - Old