Sunday, 7 February 2010

பறவைகள் - Birds

வௌவால் - Bat

கோழி - Chicken

கொக்கு - Crane

காகம் - Crow

குயில் - Cuckoo

புறா - Dove

கழுகு - Eagle

ராஜாளி - Falcon/Vulture

நாரை - Haron

மீன் கொத்தி பறவை - King Fisher

மின்மினி பறவை - Lark

நெருப்புகோழி - Ostrich

ஆந்தை - Owl

கிளி - Parrot

கௌதாரி - Partridge

கடற்பறவை - Penguin

புறா - Pigean

காடை - Quial

அண்டங் காக்கா - Raven

சிட்டு குருவி - Sparrow

அன்னம் - Swan

வான்கோழி - Turkey

தூக்கனங் குருவி - Weave Bird

மறக்கொத்தி - Wood Pecker