koormaiyaana - Acute---விரிவான - optuchee
எல்லாம் - All---ஒன்றும் இல்லாத - None
செயற்கையான - Artificial---இயல்பான - NAtural
முந்திய - Anterior---வரப்போகிற - Posterior
தரிசு நிலம் - Barren---வளமுடைய - Fertile
கசப்பான - Bitter---இனிப்பான - Sweet
அச்சமட்ட்ற - Bold---பயமுள்ள/ கோழையான - Timid/Cowardly
அகன்ற - Broad---குறுகிய - Narrow
அழகான - Beautiful---அழகட்ட்ற - Ugly
மலிவான - Cheap---அதிக விலையுள்ள - Costly
திறமையுள்ள - Clever---முட்டாள் தனமான - Stupid
குளிர்ச்சியான - Cold---வெப்பமான - Hot
குளிர்ச்சியாக்கு - Cool---வெப்பமான - Warm
தெளிவான - Clean---அழுக்கடைந்த - Dirty
ஆழமான - Deep---ஆழமட்ட்ற - Shallow
வறண்ட - Dry---ஈரமான - Wet
ஆற்றல் வாய்ந்த - Dynamic---மந்தமான - Inert
வேறான - Different---ஒரே உருவுடைய - Similar
அசாதாரணமான - Extraordinary---சாதாரணமான - Ordinary
சமமான - Equal---சமமட்ட்ற - Unequal
மிக்க எழில் வாய்ந்த - Exquisite---வெறுக்கத்தக்க - Inexuisite/Detestable
வேகமான - Expeditious---நிதானமான - Dilatorym
குறுகிய காலம் - Early---தாமதமான - Delay
உண்மையான - Faithful---உண்மையட்ட்ற - Unfaithful
நிறைவான - Full---காலியான - Empty
உண்மையல்லாத - False---உண்மை - True
முதன்மையான - First---கடைசியான - Last
மகிழ்ச்சியான - glad---சோகமான - Sad
குட்ட்ரமுள்ள - Guilty---குட்ட்ரமட்ட்ற - Innocent
இருண்ட- Gloomy---வெளிச்சமான - Bright
நன்றான - Good---மட்டமான - Bad/Wicked
பொதுவான - General---குருபிடத்தக்க - Particular
மகிழ்ச்சியான - Happy---துன்பம் மிக்க - Sad
கனமான - Heavy---லேசான - Light
பரம்பரையான - Hareditary---தானே முயண்டு அடைதல் - Acquired
நேர்மையான - Honest---நேர்மையட்ட்ற - Dishonest
துளையுள்ள - Hollow---துளையட்ட்ற/கெட்டியான/திடமான - Solid
நோயுட்ட்ற - Ill---ஆரோகியமான - Healthy
முதலாவதாக உள்ள - Initial---முடிவான - Final
ஆர்வமுடிய - Interested---பரபட்சமட்ட்ற - DIsinterested
கல்வியறிவு அட்டர - Illiterate---கட்டரு தேர்ந்த - Literate
கிழ்நிளைளிருபவர் - Junior---வயதால் மூத்த/பதவியில் உயர்ந்த - Senior
நடுநிலை தவறாத - Justice---நீதியட்ட்ற்ற - Unjust
பெருமகிழ்ச்சி - Joyful - சோகமான/சோர்வு அடைதல்/சந்தொழமட்ட்ற - Sad/Depressed/Joyless
கூறிய/ஆர்வமிக்க - Keen---கூர்மழுங்கிய/மழுங்கிய/விரும்பாத - Blunt/Dull/Unwilling
தெரிந்திருத்தல் - Knowing---அறியாமல்/தெரியாமல் - Ignorant/Unknowing
இறக்கம் கொண்ட - Kind---கொடூரமான/கொடுந்துன்பம் கொடுக்கிற - Cruel
நெடுன்தொளைவுடைய - Long---நீல, குறைந்த்த - Short
இசைபாட்டாக பாடத்தக்க - ல்ய்ரிகால்---வீரகாவியம் சார்ந்த/இசையோடு பாடமுடியாத - Epic/oonlyrikal
tharka சாஸ்திரப்படி - Logical ---தீர்க்க வாதத்திற்கு ஒவ்வாத/பகுத்தறிவிற்கு மாறான - Illogical/Irrational
சட்டம் சார்ந்த - Legal---சட்டத்திற்கு புறம்பான - Illegalஆர்வப் பற்றுடைய - Loyal---ஏமாற்றுகிற/உண்மையட்ட்ற/நம்பிக்கையட்ட்ற - Treacherous/Disloyal
பித்துபிடித்த - Mad---புதிஸ்வதீனமான - Sane
பல - Many---சில - Few
அடக்கமான - Mild---முரடான/கடுமையான/குரூரமான/கண்டிப்பான - HArsh, Stern, Severe
உயர்ந்த அளவு - Maximum---தாழ்ந்த அளவு - Minimum
ஆண் - Male---பெண் - Female
எதிர்மறையான - Negative---நிச்சயமான/உறுதியான - Positive
இயற்கையான - Natural---இயற்கை அல்லாத - Artificial
செப்பமான அமைப்பு கொண்ட - Neat---செம்மையட்ட்ற/தூய்மையட்ட்ற - Untidy
கேட்ட பெயரெடுத்த - Notorious---நர்பெயருள்ள/புகழ்பெற்ற - Reputable/Famous
விரும்பத்தக்க - Nice---அருவருக்கத்தக்க - Nasty
பேசப்படுகிற - Oral---எழுதப்படுகிற - Written
பிடிவாதமுடிய - Obstinate---மெதுவான/கீழ்படிகிற - Yielding/Submissive
கேட்டகுறி காடும் - Ominous---நற்குரியுள்ள - Auspicious
வெளிப்புறத்தில் - Outward---உட்புறத்தில் - Inward
பழமையான- Old---இளைய/புதிய - Young/New
நிலையான - Permanent---சிறிது காலமிய இருக்கிற - Temporary
சமுதாயம் சார்ந்த - Public---தனிப்பட்டவரைச் சார்ந்த - Private
கணியமான - Polite---மூர்க்கமான/முரட்டுத்தனமான - Rude/Impolite
தூய்மையான - Pure---கலப்படமான/தூய்மையட்ட்ற - Adulterated/Impure/Mixed
வேகமாக நிகழ்கிற - Quick---மெதுவான/மந்தமான - Slow/Tardy
அமைதியான - Quite---சத்தம் நிறைந்த - Noisy
மதசம்பந்தமான - Religous---மத சம்பந்தமட்ட்ற - Secular/Irregligious
செல்வமுள்ள - Rich---வறுமையான - Poor
கரடு முரடான - Rough---வழுவழுப்பான - Smooth
அறிவற்ற முறையல்/வேகமான - Rash---சீர்தூக்கிப் பார்த்தல்/சாந்தமுள்ள/ உறுதியான - Balanced/Mild/Steady/Catious
பதனிடப்படாத - Raw---பக்குவமான - Ripe
எளிய - Simple---சிக்கலான - Intricate/Complicate
பலமான - Strong---பலமாட்ட்ற/வலிமையற்ற - Weak
சிறிய - Small---பெரிய - Big
கடுமையான - Severe---சாந்தமுள்ள - Mild
மெதுவான - Slow---விரைவாக/வேகமாக - Fast
தடினமான - Thick---மெலிதான - Thin
பழக்கபடுத்தப்பட்ட - Tame---பழக்கபடாத - Wild
மிருதுவான/பலவீனமான - Tender---கடினமான/பலமான - Hard/Strong
நன்றியுள்ள - Thanklful---நன்றியட்ட்ற - Thankless
சிக்கனமான - Thrifty---ஊதாரித்தனமான - Extravagant
நகரதிற்குரிய - Urban---கிராமிய/நாட்டுப்புற - Rural
அழகட்ட்ற - Ugly---அழகான - Beautiful
சாதாரணமான - Usual---அறிய - Unusual
ஒரேமாதிரியான - Uniform---உள்ளதை வேறுபக்கம் திருப்புதல்/மாறுபடுகிற -Varied/Diverse/Variable
உபயோகமான - Useful---உபயோகமட்ட்ற - Useless
பலவந்தமான - Violent---சாந்தமான - Gentle
உல்லாசமான/சுறுசுறுப்பான - Vivacious---பலவீனமான/ஒன்றும் செயாத - Languid/Idle
பயனட்ட்ற - Vain---தனடக்கமுள்ள/பணிவுள்ள - Modest/Humble
பழிவாங்குகிற - Vindictive- மனித்துவிடுதல் - Forgiving
செங்குத்தான- Vertical---படுக்கைக் கோடான - Horizontal
அதிதுக்கமான - Woeful---இன்பகரமான - Cheerful
மனதை இழக்கிற - Winsome---மனதை கவராத/கவனத்தை கவராத - Unprepossessing/Unattractive