Sunday, 7 February 2010

விலங்குகள் - Animals

vaalilaak குரங்கு - Ape

கழுதை - Ass

வொவால் - Bat

கரடி - Bear

ஆண்மான் - Busk

எருமை - baffalo

kஆளை - Bull

எருது - Bullock

ஒட்டகம் - Camel

onan, பச்சோந்தி - Cameleon

பூனை - Cat

பெரிய வாலில்லாக் குரங்கு - Chimpanzee

பசு - Cow

மான் - Deer

நாய் - Dog

கழுதை - Donkey

யானை - Elephant

நரி - Fox

ஒட்டகச்சிவிங்கி - Giraffe

வெள்ளாடு - Goat

மனிதக் குரங்கு - Gorilla

சீமை பெருச்சாளி - Guinea - pig

முயல் - Hare

நீர் யானை - Hippopotamus

காட்டுப்பன்றி - Hog

குதிரை - Horse

வேட்டை நாய் - Hound

கடுவாள், கழுதைப் புலி - Hyena

உடும்பு - Iguana

நரி - Jackal

ஆட்டுக்குட்டி - Lamp

சிறுத்தைப்புலி - Leopard, Jaguar

ஆண் சிங்கம் - Leo, lain

காட்டுப் பூனை - Lynx

காவல் நாய் - Mastiff

கீறிப் பிள்ளை - Mongoose

குரங்கு - Monkey

கோவேறுக் கழுதை - Mule

கொம்பில்லாத பசு - Muley

ஒருவகை மனிதக் குரங்கு - Orang Outang

எருது - Ox

சிறுத்தை புலி - Panther

பன்றி - Pig

முள்ளம் பன்றி - Porecipine

குழிமுயல் - Rabbit

எலி - Rat

கொம்பு மான் - Reindeer

காண்டாமிருகம் - Rhinoceros

செமரி ஆடு - Sheep

அணில் - Squirrel

கலைமான், ஆண்மான் - Stag

போர்க் குதிரை - Steed

புலி - Tiger

ஆமை - Tortoise

கடல் ஆமை - Turtle

ஓநாய் - Wolf

சடை எருமை - Yak

வரிக்குதிரை - Zebra