விரியன் - Adder
எறும்பு - Ant
தேனீ - Bee
வண்டு - Beetle
கட்டை எறும்பு - Black Ant
நண்டு வாய்காலி - Black Scorpion
மலை பாம்பு - Boa
கம்பளிப் பூச்சி - Cater Piller
பூரான் - Centipede
விழ நகம், நல்ல பாம்பு - Cobra
முதலை - Crocodile
தெள்ளுப் பூச்சி - Flea
ஈ - Fly
பொன் வண்டு - Golden Bee
வெட்டுக்கிளி - Grasshopper
பச்சைப் பாம்பு - Green Snake
கருநாகம் - Krait
அட்டை - Leech
பள்ளி - Lizard
வெட்டுக்கிளி - Locust
கொசு - Mosquito
மலைப்பாம்பு - Mountain Snake
தேள் - Scorpion
அரவம், பாம்பு - Serpent
பாம்பு - Snake
சிலந்தி - Spider
தேரை - Toad
விரியன் பாம்பு - Viper
குழவி - Wasp
தண்ணீர்ப் பாம்பு - Water Snake