Sunday, 7 February 2010

பெயர் சொல்லின் விளக்கம் - Explanation of Noun

பெயர்ச் சொல்லின் விளக்கம் - Explanation of Noun

பெயர்ச் சொல் (Noun) என்பது உயிருள்ள இனத்திற்கும் (Nominal) உயிரற்ற்ற இனத்திற்கும் (THings) தொன்மையகவும்(Classical) நவீனமாகவும்(Classic) பெயரிட்டு அழைத்தல் அல்லது இயற்கையாகவும்(Nature) செயற்கையாகவும் (Artificial) உருவாக்கப்பட்டது(Created) மற்றும் உருவாகியது(Nominated) ஆகும்.

பயன் - Use

நாம் ஆங்கிலத்தில் பேசும் பொழுதோ அல்லது எழுதும் பொழுதோ நமது சூழ்நிலைக்கேற்ப(Situation) மனித இனத்தையோ(Human), விலங்குகளையோ(Animal), பொருளையோ(Things), இடத்தையோ(Place) அல்லது பறவைகளையோ(Birds) பெயராக(Noun/Name) நியமிக்கும்(Nominative) தன்மையில் இது போன்ற பெயர் சொற்கள்(Noun) பயன்படுத்தப்படுகின்றன.

For Ex.

மனித இனம்(Human) - Krishna, Doctor, Thief, President
விலங்கினம்(Animal) - Horse, Tiger, Dog, Lion
தாவர இனம் (Botanic) - Tree, Maize, Wheat, Jasmine
பொருள் இனம்(Things) - Chair, Mirror, Scale, Bottle
இட இனம்(Place) - Temple, House, Parliment, Ground
பறவை இனம்(Birds) - Cock, Swan, Chicken, Kiwi

பெயர் சொல்லிடத்தில் பாலினம் - Gender - In Noun

விளக்கம் - Explanation

தொன்று தொட்டு உயிருள்ள மற்றும் உயிரற்ற்ற இனங்கள் எந்த பாலினத்தை சேர்ந்தது என்று கண்டு கொள்வது பற்றி விளக்குவது பாலினம்(Gender) என்று அழைக்கப்படுகிறது.

இங்கு பெயர் சொற்கள்(Noun) ஆண்பால் (Masculine Gender) பெண்பால் (Feminine Gender) மதிப்பால் (Nueter Gender) மற்றும் (Common Gender) ஆகிய பாலினங்களை கொண்டிருகிறது.

ஆண்பால்(Masculine Gender)
ஆண் இனத்தை சேர்ந்த எல்லா மனிதனையும் (Human) விலங்குகளையும்(Animal) குறிக்கும் பெயர் சொல்லே ஆண்பால் (Masculine Gender) என்று அழைகப்படுகிறது.

பெண்பால்(Feminine Gender)
பெண் இனத்தை சேர்ந்த எல்லா மனிதனையும்(Human) விலங்குகளையும்(Animal) குறிக்கும் பெயர் சொல்லே பெண்பால் (Feminine Gender) என்று அழைக்கப்படுகிறது.

மத்திப்பால் (Nueter Gender)
உயிரற்ற எல்லா பொருள்களையும்(Things) குறிக்கும் சொல் மத்திப்பால்(Nueter Gender) என்று அழைக்கப்படுகிறது.

பலர் பால்(Common Gender)
பன்மை(Plural) வடிவில் அமைந்திருக்கும் ஆண்பால் மற்றும் பெண்பால் ஆகியவை பலர்பால் (Common Gender) என்று அழைக்கப்படுகிறது.

பயன் (Use)

இவை எழுதும் பொழுது வாக்கியத்திலும், பேசும் பொழுது சந்தர்ப்ப சூழ்நிலைகளிலும் எழுவாய் நிலையை(Subject Process) உருவாக்கவும், எழுவாக்கேற்ற பயனிலையை(Predicate Process) சரியாக அமைப்பதற்கும் பயன்படுகிறது.

For Ex.
ஆண்பால் (Masculine Gender) - Sundar, Man
பெண்பால் (Feminine Gender) - Lionness, Aunt
மத்திப்பால் (Nueter Gender) - Forest, Sun
பலர் பால் (Common Gender) - children, Bachelors

பெயர் சொல்லிடத்தில் ஒருமை மற்றும் பன்மை (Singular and Plural Noun)

விளக்கம்(Explanation)

பெயர் சொற்கள், வாக்கியத்திலோ அல்லது பேசும் பொழுதோ ஒருமை(singular) நிலையில் இருக்க வேண்டுமா? அல்லது பன்மை (Plural) நிலையில் இருக்க வேண்டுமா? என்பதை ஒரு வார்த்தையின் இறுதியிலோ , இடையிலோ அல்லது புதிதாக சில ஆங்கில எழுத்துக்களை சேர்ப்பதன் மூலம் பன்மை, நிலையாக மாற்றப்படுவதே ஒருமை(singular) மற்றும் பன்மை (Plural) முறை என்று அழைக்கப்படுகிறது.

பயன் (Use)

வாக்கியத்தை ஆங்கிலத்தில் எழுதும் பொழுதோ அல்லது நாம் ஆங்கிலத்தில் பேசும் பொழுதோ வினைச் சொல்(verb) இனங்களான ஆரம்பத் துணை வினை (Auxillary of Manner) ஆகியவைகளை சரியாக பொருத்தமான சூழ்நிலைகளில் பயன்படுத்துவதற்கு உதவுகிறது.

பெயர் சொல்லிடத்தில் எழுவாயும், பயனிலையும்(Subject and Predicate)

விளக்கம்(Explanation)

ஒரு வாக்கியம் என்பது இரு பெரும் பகுதியாகக் கொண்டிருக்கும். அவையாவன எழுவாய்(Subject) மற்றும் பயனிலை(Predicate). இந்த இரண்டுப் பகுதியில் எழுவாய்(Subject) வாக்கியத்தின் செயலை (Acting) தூண்டி(Induce) விடும் பகுதியாகவும், பயனிலை(Predicate) பகுதி தூண்டிவிடும் செயலுக்கு காரண(Reason) பகுதியாகவும் விளங்கும். இதுவே, எழுவாய் மற்றும் பயனிலை பகுதிகள் என்று அழைக்கப்படுகிறது.

பயன்கள்(Uses)

1. எழுவாய் (Subject) பகுதியில் பெயர் சொல்(Noun) இடம் வகிக்கும் பொழுது அவற்றுடன் வினைச் சொல்(Verb) அருகில் நின்று தூண்டி விடுகிறது(Induced). இதனால் பயனிலை(Predicate) பகுதி காரணப் பகுதியாக (Reason/Object) அமைய ஏதுவாக நின்று முறையான வாக்கியத்தை நமக்கு அளிக்கிறது.

2. எழுவாய் (Subject) பகுதியில், பெயர் சொல் (Noun) இடம் பெரும் பொழுது, பயனிலை (Predicate) பகுதிக்கு கேள்வி (Interrogative/Question) நிலைகளாக யார் (Who), எது (Which), என்ன (What), ஏன் (Why), எப்படி (How), எங்கே (Where) மற்றும் (When) எப்பொழுது போன்று எழுப்பி விடும் அல்லது தூண்டிவிடும் நிலையாக நின்று பொருள் உணர்த்த ஏதுவாகப் பயன்படுகிறது.

For Ex.

1. ராமன் ஒரு பையன் - Raman is a Boy
ராமன் இருக்கிறான் (Raman is) எழுவாய் (Subject - Indicate Section)
ஒரு பையனாக (a boy) பயனிலை(Predicate - Reason Section)

2. பெண்குதிரை குதிரை பந்தயத்திற்கு நல்லது - Mare is better to horse race
பெண் குதிரை திறமைவாய்ந்தது(Mare is better) - Subject
குதிரை பந்தயத்திற்கு(to horse race) - Predicate

3. பயிர்களுக்கு நீரும், உரமும் தேவைபடுகிறது(The plants need water and manure) பயிர்களுக்கு தேவைபடுகிறது(The plants need) - Subject
நீரும், உரமும்(water and manure) - Predicate