ஒருவகை முதலை - Alligator
திமிலை மீன் - Angel Fish
மட்டி - Cockle
நண்டு - Crab
பெரிய முதலை - Crocodile
விலாங்கு மீன் - Eel Fish, Eel
பறவை மீன் - Flying Fish
தவளை - Frog
கோல மீன் - Gar Orgar Fish
இறால் - Lamprey
கடல் நண்டு - Lobster
மடவை மீன் - Mullet
கடல் நண்டு வகை(எட்டுக் கால்களை உடையது) - Octopus
சிப்பி - Oyster
இறால் - Prawn
கோலாசி மீன் - Saw Fish
வஞ்சர மீன்/வெள்ளர மீன் - Seer Fish/Sier Fish
சுறா மீன் - Shark
கடற்பட்சி, கிளிஞ்சல் - Shell Fish
சென்னாக்குனி - Shrimp
நத்தை - Snail
கொம்புக் சுறாமீன்/மகா மீன் - Sword Fish
திருக்கை மீன் - Thornback
படங்கா மீன் - Tope
ஆமை - Tortoise
கடல் ஆமை - Turtle
கடற்குதிரை/கடல் யானை - Walrus
திமிங்கலம் - Whale
கிழங்க மீன் - Whiting or Wit Fish