Sunday, 7 February 2010

மரத்தின் உறுப்புகள் - Parts of Trees

பட்டை -Bark

கிளை - Branch

மொட்டு - Bud

கிழங்கு - Bulb

கொத்து - Bunch

நார் - Fibre

பூ - Flower

ilai - Leaf

நெட்டி - Pith

வேர் - Root

முளை - Sprout

ஆணி வேர் - Shrun

thandu பாகம் - Stalk

ஆணி வேர் - Taproot

முள் - Thorn

அடிமரம் - Trun