Sunday, 7 February 2010

பெயர்ச்சொல் - Noun---பெயர்ச்சொர்க்களின் எதிர்பதம் - Antonyms of Noun

மூதாதையர் - Ancestor---சந்ததி - Descendant

செழிப்பு - Affluence---வறுமை - Poverty

தாக்கு - Attack---தர்பதுகப்பு - Defence

திறமை - Ability---திறமையட்ட்ற/இயலாமை - Incompetence

நம்பிக்கை - Belief---அவநம்பிக்கை/சந்தேகம் - Disbelief,Doubt

உடல் - Body---உயிர் - Soul

தைரியம் - Bravery---கோழைத்தனம் - Cowardice

அழகு - Beauty---அழகட்ற்ற - Ugliness

மிகத்தாழ்ந்த - Bottom---உச்சிமுனை - Top

கடன் கொடுத்தவர் - Creditor---கடனாளி - Debtor

சந்தோழம் - Cheerfulness---கடுமை/சோர்வு - Cheerlessness, Gravity,Descection

நம்பிக்கை - Confidence---அவநம்பிக்கை/சந்தேகம் Diffidence, Distrust, Doubt

இசைவு - Concord---சண்டையிடு - Discord

வரவு - Credit---பணம்/பற்று/அவப்பெயர் - Cash, Debit, Discredit

பாதுகாப்பு - Defence---குற்றம் - Offence

தாமதம் - Delay---வேகம்/அவசரம் - Hurry/Haste

(குள்ளன்)உருவ அளவில் சிறியவன் - Dwarf---உருவ அளவில் பெரியவன் - Gaint

இருள் - Darkness---oli - Light

சிக்கனம் - Economy---ஊதாரி - Extravagance, Prodigality

நுழைவு - Entrance---வெளியே போகும் வழி - Exit

வலிமை - Ease---கடினமான - Difficulty

தேர்வு கண்காணிப்பாளர் - Examiner---தேர்வுக்கு உட்படுபவர் - Examinee

முடிவு - End---தொடக்கம் - Beginning

முன்பக்கம் - Front---பின்பக்கம் - Rear

விடுதலை - Freedom---அடிமைத்தனம் - Slavery

போளிபுகழ்ச்சி - Flattery---குறைகூறு - Detraction

புகழ் - Fame---அவமதிப்பு/அவதூறு - Infamy/ Defame

உண்மை - Fact---உண்மையற்ற/கற்பனை - Fiction, Fancy

லாபம் - Gain---நழ்டம் - Loss

மகிழ்ச்சி - Gaiety---கடுமை/கவலை - Gravity/Mourning

வளர்ச்சி - Growth---திய்வடைதல்/சீர்கேறு அடைதல் - Decline, Decay

நன்றியுடைமை - Gratitude---நன்றியின்மை/நன்றிகெட்ட -Thanklessness/Ingratitude

விருந்தினர் - Guest---விருந்தளிப்பவர் - Host

தலைவி/கதாநாயகி - Heroine---மயக்கும் ஸ்திரீ/ பெண்ண கவர்ச்சிக்கன்னி - Vamp

தலைவன்/வீரன் - Hero---போக்கிரி - Villain

மரியாதை - Honour---அவமரியாடை/அவமானம் - Dishonour/Shame

தலை - Head---பாதம்/வால் - Foot/Tail

அவசரம் - Haste---ஓய்வு நேரம்/தாமதம் - Leisure/Delay

சொர்க்கம் - Heaven---பூமி/நரகம் - Earth/Hell

அறியாமை - Ignorance---அனுபவத்தால் தெரிந்திருத்தல் - Knowledge

இறக்குமதி - Import - ஈற்றுமதி - Export

ஆர்வம் - Interest---அக்கறையற்ற நிலை / ஆர்வமற்ற - Indifference/Disinterest

மனோதிடம் இல்லாதவர் - Imbecility---நல்லறிவு நிலை - Sanity

அதிகப்படுத்துதல் - Increase---குறைவக்குதல் - Decrease

மகிழ்ச்சி - Joy---துயரம்/துன்பம் - Sorrow/Sadness

நீதி - Justice---அநீதி - Injustice

வீட்டின் உரிமையாளர் - Landlord---வாடகை கொடுத்து குடியிருப்பவர் - Tenant

குறைபடுதல் - Lack---நிறைவான - Plenty

அன்பு - லவ்---வெறுப்பு - Hatred

சிறுபையன் - Lad---சிறுமி - LAss

ஒட்ற்றுமை - Likeness---வேறுபட்டுள்ள - Difference/Unlike

நிறைவுள்ள வயது - Major---வயதில் சிறியவர் - Minor

நிறை - Merit---குறை - Demerit

தீய எண்ணம் - Malice---நல்லெண்ணம் - Goodwill

துயரம் கொண்ட - Melancholy---மகிழ்ச்சி - Gaiety

இல்லத்தரசி - Mistress---பணிப்பெண் - Maid

இரவு - Night---பகல் - Day

பெயரலவேயான - Nominalism---உண்மையான - Realism

நம்பிக்கை தளராதிருப்பவர் - Optimist---கவலையிய காண்பவர் - Pessimist

விடுபடுதல் - Ommission---சேர்த்தல் - Addition

கடமை - Obligation---உரிமை - Claim

தோற்றம் சார்ந்த - Original---நகல்/நகல் எடு - Copy/Duplicate

இன்பம் - Pleasure---வலி - Pain

நிறைவு - Plenty---பட்ற்றக்குறை - Scarcity

தண்டனை - Punishment---வெகுமதி - Reward

ஊதாரித்தனம் - Prodigality---அளவுக்கு அதிகமான சிக்கனம் - Parsimony

நாட்டுப்பற்று - Patriotism---ராஜத் துரோகி - Traitor

கேள்வி - Question---பதில் - Answer

பின்வாங்கு - Retreat---முநேட்ட்ரம் - Advance

பணியிநின்றும் ஓய்வு - Relief---கவலைகள் கூடிய - Worry

சட்ற்றும் அக்கறையில்லாத - Recklessness---முன்யோசனை - Prudence/Carefulness

கர்ஜனை சை - Roar---நிதானமாக பேசு - Whisper

மகிழ்ச்சி உண்டாக்கு - Rejoicing---புலம்புதல் - Lamentation

புன்னகை - Smile---கோபத்தை காடு - Frown


புயல் - Storm---அமைதி/அமைதிபடுத்து - Calm/Lull

வேலையாள் - Servant---தலைவன் - Master

இறக்கம் - Sympathy---கடும் வெறுப்பு - Antipathy

அருட் தொண்டர் - Saint---கடவுளின் என்னதிர்க்குக் கீழ்படியாதிருத்தல் - Sinner

கோட்பாடு - Theory---வழக்கமாகச் செய்யும் செயல் - Practice

துன்ப இயல் - Tragedy---இன்ப இயல் - Comedy

சகிப்புத் தன்மை - Tolerence---சகிப்புத் தன்மையட்ட்ற - Intolerance

காலம் - Time---முடிவற்ற காலம் - Eternity/Timelessness

உண்மை - Truth---நேர்மையின்மை - Falsehood

ஒட்ற்றுமை - Union---ஒட்ட்ருமையின்மை - Disunion

பயனுடைய தன்மை - Utility---தீங்கு விளைவிக்கின்ற/பணின்மை - Harmfulness/Futility

பயன் - Use---தவராகப்பயன்படுத்துதல் - Disuse, Abuse, Misuse

ஒழுக்கம் - Virtue---தீய ஒழுக்கம் - Vice

வெற்றி வீரர் - Victor---வெற்றி கொள்ள - Vanquished

வெற்றி - Victory---தோற்க்கடி - Defeat

தானே விரும்பி தொண்டு செய்பவர் - Volunteer---கட்டாயப்படுத்தி செடார் - Conscript

முழுமையான - Whole---பகுதி - Part

போர் - War---அமைதி - Peace

தேவை - Want---தேவைக்கு மேற்பட்ட தன்மை - Abundance

சுறுசுறுப்பாக - Busy---வேலையட்ட்ற ஓய்வு எடுத்தல் - Idleness/Rest

அறிவு பொதிந்த - Wisdom---மடத்தனம் - Folly

பெரும் ஆர்வம் - Zeal---அக்கரையட்ட்ற நிலை - Indifference

வுச்சிவானம் - Zenith---பலம் குன்றிய பகுதி - Nadir

ஆர்வம்/பேரார்வம் - Zest---விருப்பம் இன்மை - Distaste/Dislike