பெயரெச்சத்தின் விளக்கம் - Explanation of Adjectives
ஒரு வாக்கியத்தில் வரும் பல வகை பெயர் சொற்கள் Noun) இயற்கையாகவும் (Nature) செயற்கையாகவும் (Artificial/Created) பெயர் வைத்து அழைக்கப்பட்டாலும் ஒரு சில பெயர் சொற்கள் (Noun) உயர்ந்த நிலையையோ (Superlative), தாழ்த்தியோ (Inferiation) அல்லது பொது தன்மைகலாகவோ (Generalisation) விவரிக்கப்படுகின்ற (Described) உச்ச (extra) சொற்களோடு பெயர் சொற்களின் உள்ளேயும், வெளியேயும் எச்சமாக நின்று பொருள்படச் செய்யும் சொல்லே பெயரெச்சம் (Adjectives) என அழைக்கபடுகிறது.
பயன்கள் (Uses)
இந்த சொல் வாக்கியத்தில் பெயர் சொல்லோடு (Noun) சேர்ந்து நின்று, அதன் இயல்புகளை (அல்லது) தன்மைகளை (Features) உச்ச வார்த்தைகளால் சூழ்நிலைக்கேற்ப உயர்த்தியோ, தாழ்த்தியோ அல்லது பொதுவாகவோ அமைந்து பொருள்படச் செய்ய பெயரெச்சம் (Adjectives) பயன்படுகிறது.
போர் எக்ஸ்.
Boy- Good boy- He is a good boy
good- பெயரெச்சம்(Adjective)
Animals- wild animals- They were wild nine animals
பயங்கர(wild) - பெயரெச்சம்(Adjective)
பெயரெச்ச இடத்தில் நேர்நிலை, ஒப்பீடு நிலை மற்றும் உயர்நிளைகளும்(Positive, Comparative and Superlative)
விளக்கம் - Explanation
ஒரு வாக்கியத்தில் பெயரெச்சத்தி(Adjectives) பயன்படுத்தும் போஹுத் பெயர்ச்சொற்கள் (Noun) பெயரெச்சமாக(Adjectives) பயன்படுகின்றன. அவை சாதரணமாக நேர்நிலை (Positive) தன்மையாகவும் ஒபீடுத் தன்மையாகவும்(Comparative) மற்றும் உயர்நிலை (Superlative) தன்மையாகவும் பயன்படுத்தி பொருள் விளக்கப்படுகிறது.
பயன்கள் - Uses
1. இவை ஒரு வாக்கியத்தில் ஒரு பெயர்ச்சொல் இனத்தை (Noun Community) எச்சமாக நேர்நிலை (Positive) தன்மையில் சாதாரணமாக வாக்கியத்தில் பெயரெச்சமாக (அட்ஜெச்டிவேஸ்) பயன்படுத்த உதவுகிறது.
2. மேலும் இவை ஒரு பெயர்ச்சொல் இனத்தோடு (Noun Community) அமைந்த வாக்கியத்தின் மற்றொரு பெயர்ச்சொல் இனங்களோடு (Noun Community) உயர்வாகவோ அல்லது தாழ்வாகவோ ஒபிடு (Comparative) அவை பெயரெச்சமாக (Adjectives) பயன்படுத்த உதவுகிறது.
3. மற்றும் இவை ஒரு பெயர்ச்சொல் இனத்தோடு (Noun Community) அமைந்த ஒரு வாக்கியத்தில் உயர்வு நிலை பெற்ற தன்மையாக நின்று பெயரெச்சமாக (Adjectives) பயன்படுதுவதர்க்கு பயனுள்ளதாக அமைகிறது.
ஒப்பீடு தன்மையிலிருந்து உயர்வு தன்மைக்கு மாறும் இயல்புகள் (Properties - Comparative to Superlative)
ஒரு வாக்கியத்தில் பயன் படுத்தப்படும் ஒவொரு பெயரெச்ச சொற்களின் (Adjectives) இறுதியில்
1. 'er' என்ற எழுத்துக்கள் சேர்ப்பதன் மூலம் ஒப்பீடு தன்மையையும் (Comparative)
2. சில பெயர் சொற்களின் (Noun) ஆரம்பத்தில் 'More' என்ற சொற்கள் சேர்க்கப்படும் பொழுது அவை ஒப்பீட்டு தன்மையையும் (Comparative) மற்றும்
3. சில பெயர் சொற்களின் (Noun) ஆரம்பத்தில் 'Most' என்ற சொற்கள் சேர்க்கப்படும் பொழுது அவை உயர்வு தன்மையையும் (Superlative) விளக்குகிறது.
For Ex.
பெயர் (Noun) ஆரம்பத்தில் 'more' 'most' சேர்க்கும் பொழுது
1. It is ver difficult language - நேர்நிலை தன்மை(Positive)
It is more difficult than that - ஒப்பீட்டு தன்மை (Comparative)
The Chinese language is most difficult to learn. - உயர்வு தன்மை(Superlative)
She is very beautiful - nernilai thanmai(Positive)
Bengaleese are more beautiful than other country's people - ஒப்பீடு தன்மை(Comparative)
Bengaleese are most beautiful in the world - உயர்வு தன்மை(Superlative)
பெயரேசத்தில்(Adjectives) 'er', 'st' சேர்க்கும் பொழுது
1. Raju is a tall boy. - நேர்நிலை தன்மை(Positive)
He is taller than other boys - ஒப்பீட்டு தன்மை(Comparative)
He is the tallest boy in the class - உயர்வு தன்மை(Superlative)
2. Africa is poor country - நேர்நிலை தன்மை (Positive)
It is poorer than other countries - ஒப்பீட்டு தன்மை(Comparative)
It is the poorest country in the world - உயர்வு தன்மை(Superlative)
3. The Tajmahal was beautiful - நேர்நிலை தன்மை (Positive)
Tajmahal was more beautiful than any other buildings - ஒப்பீடு தன்மை(Comparative)
Tajmahal was the most beautiful of all the buildings - உயர்வு தன்மை(Superlative)
விளக்க குறிப்புக்கள் - Key Notes
1. சாதாரண நேர்நிலையில்(Positive) பெயரெச்சம்(Adjectives) வாக்கியத்தில் இடம் பெற்றிருந்தால் அவற்றை ஒப்பீட்டு தன்மையில் (Comparative) மாற்றும் பொழுது இணைப்பு சொல் 'than'(விட) என்ற வார்த்தையை இடையில் சேர்த்து அந்த வாக்கியத்தில் உள்ள பெயரெச்சத்தில் உள்ள பெயரேச்ச்சதிர்க்கு (Adjective) இறுதியில் 'er' எழுத்துக்களை சேர்த்து ஒப்பீடு தன்மையாக பொருள்படச் செய்ய வேண்டும்.
2. மேலும் உயர்வு நிலையாகச் சொலும் பொழுது 'st' எழுத்துக்களை இறுதியில் சேர்த்து பெயரெச்ச(Adjective) வடிவில் நின்று அவை உயர்வு தன்மையை (Superlative) கொண்டதாக அமைந்து எழுத வேண்டும் என்பதை கவனம் கொள்ள வேண்டும்.
For Ex.
It is tasty to drink (Positive) - நேர்நிலை தன்மை(Positive)
It is tastier than other cool drinks - ஒப்பீட்டு தன்மை (Comparative)
It is tastiest of all cool drinks- உயர்வு தன்மை(Superlative)
பெயரெச்ச இடத்தில் எழுவாயும், பயனிலையும் - Subject and Predicate(Adjectives)
விளக்கம் - Explanation
ஒரு வாகியத்த்ல் வினை சொல் (Verb) முக்கியமானதாக இருக்கிறது என்றாலும் இங்கு vஇணையை (verb) mஐயமாக வைத்து, வாக்கியத்தின் செயல்களை(Activities) உணர்த்தும் பொழுது தான் பெயர்ச்சொல் பெயரெச்சமாக(Adjectives) உருவெடுக்கும் நிலை உண்டாகிறது. அது மட்டும் அல்லாது மட்டற்ற வேற்றுமை உறுப்பு இனங்களோடு (Accusative and Nominative) வினை (verb) சேர்ந்து நிற்கும் பொழுதுதான் எழுவாய் (Subject) மற்றும் பயனிலை (Predicate) பகுதியும் உருவாக நேரிடுகிறது.
For Ex.
1. வினை(Verb) சொல்லுடன் ஈதாவது ஒரு பிரதி பெயர் (Pronoun) அல்லது முதல் வேற்றுமை உறுப்பு (Nominative) சேர்ந்து நிற்கும் பொழுது அந்த பகுதி எழுவாய் (Subject) பகுதியாகவும், பெயர்ச் சொல்(Noun) மற்றும் பெயர்ச் சொல்லோடு அதனுடைய eccha சொல்(Adverb) ஏதாவது நின்று பெயரெச்சமாகவும்(Adjective) அல்லது இவை இரண்டும் சேர்ந்து நிற்கும் பொழுது அந்த பகுதி பயனிலை (Predicate) பகுதியாகவும் உருவெடுத்துள்ளன.
(குறிப்பு எச்ச சொல் - உதாரணம், boy - 'good' boy = good = எச்ச சொல்)
2. வினையோடு (verb) பெயர்ச்சொல்(Noun) மற்றும் எச்ச சொல்லோடு (Adverb) நின்ற பெயரெச்சமுm (Adjectives) சேர்ந்து நின்றால் அவை எழுவாய் (Subject) பகுதியாகவும், மேலும் அங்கு பெயர்ச்சொல்(Noun) மட்டும் தனியாக நின்றால் அவை நிச்சயம் அங்கு பயனிலை (Predicate) பகுதியாகவும் இருக்கும்.
3. வினையோடு(verb) முதல் வேற்றுமை urubu(Nominative)அல்லது பிரதி பெயர் (Pronoun) சேர்ந்து நின்றால் அவை எழுவாய் (Subject) பகுதியாகவும் மேலும் அங்கு பெயரெச்சம் (Adjectives) மட்டும் தனியாக நின்றால் அவை பயனிலை(Predicate) பகுதியாகவும் இருக்கும்.
4. vinaiiyecchatthodu எழுவாயாகவும்(Subject) மற்றும் அதே வாக்கியத்தில் அந்த பகுதியில் பிரதி பெயர் (Pronoun) நின்று அந்த பகுதி தனியாக நின்றால் அந்த பகுதி பயனிளையாகவும்(Predicate) இருக்கும்.
For Ex.
1. Boy - Noun
He - Pronoun
good - Adjective
is - Verb
a - Article
He is, Boy is - Subject
a good boy - Predicate
2. animal - Noun
they - Pronoun
wild - Adjective
are - Verb
They are - Subject
wild animals - Predicate
பெயரெச்ச இடத்தில் எதிர்ப்பதம் - Opposites of Adjectives
எதிர்பதத்தின் விளக்கமும் பயனும் - Explanation and use of Opposites
சில நேரங்களில் நாம் பெயர் chollai (Noun) பெயரெச்சமாக(Adjective) பயன்படுத்தும் பொழுது உயர்ந்த தன்மையிலோ, தாழ்ந்த தன்மையிலோ எச்சமாக பயன்படுத்துகிறோம். அவ்வாறு பயன்படுத்தும் பொழுது, அவைகளில் சில எதிர்பதமான(Opposite) சூழ்நிலையைக் கொண்டிருக்கும். இதுவே உயர்வு தன்மையாகவும், தாழ்வு தமையாகவும் விளக்கும் அடையாளமாக பயன்படுகிறது.
For Ex.
மெதுவாக -slowly-*-வேகமாக - fastly
நல்ல - good -*- மோசமாக - bad
நீண்ட - long -*- குறுகிய - short
அதிகம் - more -*- கொஞ்சம் - little
பெரிய - big -*- சிறிய - small
Good boy - Adjective
Good - Superior
bad - inferior
much money - Adjectives
much - Superior
little - Inferior
insufficient - Adjective
Sufficient - Superior
insufficient - Inferior