Sunday, 7 February 2010

நோய்கள் - Diseases

வலிப்பு நோய் - Adenoma

வாதம் - Aids

இறை, இறை ரோகம், சூதக்கட்ட்டு - Amenorrhoea

ராஜபிளவை, மேகக்கட்டி - Anthrax

பவுத்திரம் - Anus Fistual

ஜன்னி - Apoplexy

மூட்டுவலி, மூட்டுவீக்கம் - அர்த்ரிடிஸ்

மகோதரம் - Ascities

சுவாசகாசம் - Asthma

காதிரைச்ச்சல் - Autophonia

மரித்தபின் உடற்க் சோதனை - Autopsy

மேக வேட்டை - Blenorrhagia

மேக காரம் - Blenorrhoea

மார்ச்ஹலி நோய் - Bronchitis

புற்று நோய் - Cancer

ராஜ பிளவை - Carbuncle

கண்ணில் சதைபோல் வளர்ந்து பார்வை மங்கும் ஒருவித கண் நோய் - Cataract

ஜலதொழம் - Catarrh

வாந்திபேதி - Cholera

சீதளம், ஜலதோஷம் - Cold

குளிர் ஜுரம் - Cold Fever

வயிட்ற்று வலி , உத்திர சூலை - Colic

ஆஷ்ந்த மயக்கநிலை - Coma

மலபந்தம், மலச்சிக்கல் - Constipation

இருமல் - Cough

முகத்தில் காணும் ஒரு வகை படை - Cycosis

விழத்தினால் உடலெங்கும் நீளம் பாய்தல் - Cyanosis

முத்திரை பை வீக்கம் - Cystitis

குரல் வலையிற் காணும் ஒருவகை துதி ரோகம் - Diphtheria

நரம்பு சிலந்தி - Dracontiasis

நீரஷிவு - Diabetes

பேதி, வயிற்ருப் போக்கு - Diarrhoea

நீர்க் கோவை பாண்டு - Dropsy

சீதபேதி, வயிற்ருக் கடுப்பு - Dysentery

குன்மம், அஜீரணம் - Dyspepsia

kஆது நோய் - Ear-ache

மேகப்படை - Eczema

யானைக்கால் - Elephantiasis

காக்கை valippu noi - Epilepsy

விரை வாதம் - Epididymitis

அக்கி - Erysipelas

நகச்சுற்று - Felon

ஜுரம் - Fever

பவுத்திரம் - Fistula

ஆராப் புன் - Gangrene

வாயிற்று வீக்கம் - Gastritis

பல் ஈறு வீக்கம் - Gingivitis

பார்வைக் குறைவை உண்டாக்கும் கண் அழுத்த நோய் - Gllaucoma

சர்க்கரை வியாதி - Glycaemia

வெள்ளை, வேட்டை - Gunorrhoea

ரத்த வாந்தி - Haematemesis

ரத்த ரோகம் - Haemorrhage

மூல வியாதி - Haemorrhoids

தலைவலி - Head-Ache

இருதய நோய் - Heart disease

கல்லீரல் வீக்கம் - Hepatitis

படர்தாமரை - Herpes

அண்டவாதம், குடல்வால் இறக்கம் - Hernia

விக்கல் - Hiccough

விரைவீக்கம் (ஆண் விதை உறுப்பில் நீர்சீர்வதால் ஈற்படும்) - Hydrocele

அளவுக்கு மீறி வியர்த்தல் - Hyperhydrosis

வேரினைக்கடி, ஜலபீதி - Hydrophobia

கபவாதம், ஜுரம் - Influenza

தூக்கமின்மை - Insomnia

சொறி, சிரங்கு - Itch

மஞ்சள் காமாலை - Jaundice

குஷ்ட நோய் - Leprosy

வெண் குஷ்டம் - Leucoderma

தாடை பிடிப்பு - Lockjaw

இடுப்பு வலி - Lumbago

குளிர் ஜுரம், முறை ஜுரம் - Malaria

தட்டம்மை - Measles

மூளை வீக்கம், தண்டு வாடா வீக்கம் - Meningitis

ஒற்றை தலைவழி - Megrim Migraine

பொண்ணுக்கு வீங்கி, புட்டள்ளம்மை - Mumps

கிட்டப்பார்வை - Myopia

குமட்டல் - Nausea

சிறுநீரக வீக்கம் - Nephritis

நரம்பு சம்பந்தமான குத்துவலி - Neuralgia

நரம்புத் தளர்ச்சி - Neurasthenia

நரம்பு வீக்கம் - Neuritis

நரம்பு மண்டல நோய் - Neurosis

பக்கவாதம் - Paralysis

தசைப் பிடிப்பு, கை கால் நடுக்கம் - Parkinson's disease

சதை பல் - Peccant Tooth

மார்பு நோய்(வீக்கம்) - Pleurisy

கபவாதம் - Pneumonia

மூல வியாதி - Piles

கொள்ளை நோய் - Plauge

ஜுரம் - Pyrexia

சூல்மம் - Pyrosis

உத்திர சூலை - Renal Colic

வாதரோகம், கீல்வாதம் - Rheumatism

குழந்தைகள் எலும்பு நோய் - Rickets

படை - Ringworm

இடுப்பு கீல்வாயு - Sciatica

கண்டமாலை - Scrofula

பெரிய அம்மை - Smallpox

தூக்கத்தில் நடக்கும் நோய் - Somnambulism, Noctambulation

கண் நோய் - Sore-eye

சூழலுக்கு - Sprain

நீர்ச் சுருக்கு - Strangvery

தாபத் தாக்கு - Sun Stroke

கிரந்திப் புண் - Syphitis

ரத்தம் (தோய்தல்) ஓட்டத்தடை - Thrombosis

இசிவு மந்தம் - Trismus

சாய ரோகம் - Tuberculosis

தொண்டை சதை வளர்ச்சி - Tonsil

கோமாரி - Vaccinia

நகச்சுட்ட்று - Whitlow

கக்குவான் இருமல் - Whooping-cough