Sunday, 7 February 2010

வினைச் சொற்களின் எளிய பட்டியல் - List of verbs

இரவாயிருத்தல் - Benight

சிறையிலடத்தல் - Imprison

வெளியிடுதல் - Publish

விளையிடுதல் - Pricing

மறுத்தல்/நிராகரித்தல் - Refuse

விட்ட்றல் - Sell

உட்காருதல் - Sit

சேமித்தல் - Save

சிந்தனை செய்தல் - Think

சொல்லுதல் - Tell

காலி செய்தல் - Vacate

எடை போடுதல் - Weigh

ஒருமுகப்படுத்துதல் - Concentrate

தோற்றுவித்தல் - Originate

அறிவித்தல் - Notify

கடன் கொடுத்தல் - Lend

அழைத்தல் - Invite

கையாளுதல் - Handle

சூதாடுதல் - Gamble

பயிர்ச்சி செய்தல் - Practice

பெறுதல் - Receive

பாடுதல் - Sing

வெற்றி பெறுதல் - Succeed

அடிமையாயிருத்தல் - Enslave

துனையாயிருத்தல் - Accompany

அனுமதித்தல் - Admit

நடத்தல் - Walk

குறைத்தல் - Bark

தகர், சிதறச் செய் - Burst

நடனமாடுதல் - Dance

வா - Come

போ - Go

எழுது - Write

விளையாடு - Play

சாப்பிடு - Eat

குதித்தல் - Jump

குடித்தல் - Drink

பரவுதல் - Spread

sஏய் - Do

சிரித்தல் - Laugh

படித்தல் - Read

தொடுதல் - Touch

பேசுதல் - Speak

நுகர்தல் - Smell

கேட்டல் - Hear

விரும்புதல் - Like

சுவைத்தல் - Taste

பார்த்தல் - See

உணர்தல் - Feel

சுத்தம் செய் - Wash

வரைதல் - Draw

கடித்தல் - Bite

கொடு - Give

aறுதல் - Climb

ஓடுதல் - Run

ஒளிர்தல் - Shines

வெட்டுதல் - Cut

வரைதல் - Paint

போதித்தல் - Teach

பறத்தல் - Fly

கொதித்தல் - Boil

திறத்தல் - Open

gஅர்ஜித்தல் - - Roar

வளர்தல் - Grow

கட்டுதல் - Build

நின்றால் - Stand

மேகம் சூழ்ந்திருத்தல் - Be cloud

தீர்மானித்தல் - Decide

அடி, இடி - Hit

மறைத்தல் - Hide

பசியால் விருந்து - Famish

நம்புதல் - Believe

அயர்வறு - Fag

சட்டம்/வடிவம் - Frame

துள்ளு/குதி - Frist

பயமுறுத்துதல் - Frighten

புத்தி கூறுதல் - Advice

மனிப்பு கோரு - Appologize

வந்தடைதல் - Arrive

உணவளி - Feed

ரத்தம் வடிதல் - Bleed

கருமையான - Blacken

அகலமான - Broaden

எடுத்துச் செல்லுதல் - Carry

அனுபவித்தல் - Enjoy

உண்ணுதல் - Eat

தோற்றுவித்தல் - Fail

உறைந்து போகுதல் - Freeze

அபிவிருத்தி - Flourish

பின்னுதல் - Knit

வாழ்தல் - Live