Sunday, 7 February 2010

பழங்கள் - Fruits

ஆப்பிள் - Apple

வாழைப்பழம் - Banana

சீதாப்பழம் - Custard Apple

பேரிச்சம்பழம் - Date fruit

அத்திபழம் - Fig

திரட்ச்சைப்பழம் - Grapes

கொயாப்பழம் - Guava

பலாப்பழம் - JAck Fruit

இலந்தைப்பழம் - Jujube Fruit

எலுமிச்சைப்பழம் - Lime

மம்ப்பழம் - Mango

முலாம்பழம் - Melon

வெள்ளரிப்பழம் - Musk-Melon/Cucumber

ஆரஞ்சுப்பழம் - ஆரஞ்சு

பேரிக்காய்- Pepar

அன்னாசிப்பழம் - Pine-Apple

வாழைப்பழம் - Plantain

மாதுளைப்பழம் - Pomogranate

பம்பளிமாஸ் - Pomple moose/Pumple - moses

ஆல்பாகஆஹா பழம் (ஒருவகைப் பழவற்றல்) - Prune

உலர்ந்த திராட்சை - Raisin

ஜம்பு நாகப்பழம் - Rose Apple

கிடாரன்க்காய் - Shaddock or Pomelo

தக்காளிப்பழம் - Tomato

விளாம்பழம் - Wood - Apple