தலை - Head
முகம் - Face
கண் - Eye
காது - Ear
மூக்கு - Nose
வாய் - Mouth
பல் - Tooth
நாக்கு - Tounue
உதடு - Lips
கன்னம் - Cheek
கழுத்து - Neck
தாடை - Jaw
நெற்றி - Forehead
முடி - Hair
கை - Hand
உள்ளங்கை - Palm
மனிமூட்டு - Wrist
புருவம் - Eye Brow
இமை - Eye Lid
அக்குள் - Armpit
முஷ்டி - Fist
தசை - Muscle
ஈறு - Gum
நரம்பு - Nerve
முகவாய் - Chin
நகம் - Nail
சருமம் - Skin
கால் - Leg
முழங்கால் - Knee
பாதாம் - Foot
கால்விரல் - Toe
தோள்பட்டை - Shoulder
குதிகால் - Heel
மார்பு - Chest
மார்பகம் - Breast
காம்பு - Nipple
இடுப்பு - Hip
முழங்கை - Elbow
புட்டம் - Buttock
குடல் - Intestine
முதுகு - Back
வயிறு - Stomach
தொடை - Thigh
நுரையீரல் - Lung
ஆண்குறி - Penis
பெண்குறி - Valva
அடிவயிறு - Abdomen
vila எலும்பு - Rib
எலும்பு - Bone
கணுக்கால் - Ankle
மடி - Lap
புஜம் - Arm
ரத்தம் - Blood
மண்ணீரல் - Spleen
உடல் - Body
மூளை - Brain
கல்லீரல் - Liver
இதயம் - Heart
நுரையீரல்கள் - Lungs
சிறுநீரகம் - kitni