கணக்குப்பிள்ளை - Accountant
நடிகர் - Actor
நியாயவாதி, வழக்கறிஞர் - Advocate
ஸ்தானிகர், ராஜ்ய தூதர், அந்நிய நாட்டுப் பிரதிநிதி - Ambassador
வைத்தியர், மருத்துவ் வியாபாரி - Apothecary
மதிப்பிடுவோன் - Appraiser
சிற்பி, கட்டட கலைஜன் - Architect
சித்திரம் எழுதுபவர், ஓவியர், - Artist
சோதிடன் - Astrologer
கையால், aவர்க்கரன் - Attender
கணக்கு ஆய்வாளர் - Auditor
நூலாசிரியர், கிரந்தகர்தா - Author
ரொட்டி சுடுபவர் - Baker
நாவிதர், முடி திருத்துபவர் - Barber
கொல்லன், கருமான் - Blacksmith
குத்துச் chandai செய்பவர் - Boxer
கண்ணான் - Brazier
கொத்தன், கொள்ளத்துக்காரர் - Bricklayer
தரகர் - Broker
போகிஷதாரர்- Bursar
கசாப்புக்காரர் - Butcher
பண்டக சாலைத் தலைவன் - Butler
முதலாளி - Capitalist
தச்சன் - Carpenter
போக்கிழதாரர் - Cashier
அலுவலகப் பணியாளர் - Chaprassi
மோட்டார் வண்டியோட்டி - Chauffeur
ரசாயன் சாஸ்திரி, மருந்து வியாபாரி - Chemist
செறுப்பு தைப்பவன், சக்கிலியர் - Chuckler
சுத்தம் செய்கிறவன் - Cleaner
மத குரு - Clergyman
குமாஸ்த்தா - Clerk
செருப்பு தைப்பவன், சக்கிலியர் - Cobbler
வரி வசூலிப்பவர் - Collector
அச்சுக்கொப்பவர் - Compositor
மருந்து கலந்து கொடுப்பவர் - Compounder
நடத்துனர், அழைத்துச் செல்பவர் - Conductor
போலீஸ்காரர் - Constable
சமையல்காரர் - Cook
கூலிக்கு வேலை செய்பவன் - Coolie
பார்தேழுதுபவர், நகல் தயாரிப்பாளர் - Copyiest
நடனமாடுபவர் - Dancer
பல் வைத்தியர் - Dentist
வண்ணான் - Dhoby
வைத்தியர், மருத்துவர் - Doctor
தரைப்படங்கள் வரைபவர் - Draughtsman
மருந்து வியாபாரி - Druggist
மேளம் அடிப்பவர் - Drummer
சாயம் தோய்ப்பவர் - Dyer
பதிப்பாசிரியர் - Editor
இயந்திரக்களை அல்லது பொறியியல் நிபுனர், கட்டிக் கலை விர்ப்பன்னர் - Engineer
ஆய்வாளர் - Examiner
வெள்ளள்ளர் - Farmer
செம்படவர் - Fisherman
தோட்டக்காரன் - Gardner
வயிர்க்கப்பொன் - Gate Keeper
தட்டான், பொற்கொல்லன் - Goldsmith
புள் அறுப்பவர் - Grass-cutter
பலசரக்கு வியாபாரி - Grocer
சிருசாமாங்களை விற்போர் - HAwker
ஆய்வாளர் - Inspector
தச்சன் - Joiner
ஜால கண்காட்டி வித்தைக்காரன் - Juggler
தொழிலாளி - Labourer
மேஸ்திரி - Maistry
குரிபோடுகிறவர் - Marker
இயந்திர தொழில் நிபுணர் -Mechanic (Mill wright)
வியாபாரி, வர்த்தகர் - Merchant
மருத்துவச்சி - Midwife
மந்திரி - Minister
வட்டிக்கு பணம் கடன் கொடுப்பவர் - Money-lender
இசைக்கலைஞர் - Musician
கப்பலோடி, மாலுமி - Navigator
நவீன கதாசிரியர் - Novalist
தாதி, செவிலி - Nurse
உத்தியோகஸ்தர், அதிகரி - Officer
வாணியர் - Oil-Monger
மேற்ப்பார்வையாளர் - Overseer
வர்ணம் தீட்டுபவர், வண்ண ஓவியர் - Painter
பணியாளர் - Peon
புகைப்படம் எடுப்பவர் - Photographer
வைத்தியர், மருந்தினால் சிகிச்சை செய்பவர் - Physician
விமான ஓட்டி - Pilot
நாடகாசிரியர் - Playwright
தண்ணீர்க் குழை வேலை செய்பவர் - Plumber
குயவர் - Potter
அச்சிடுபவர் - Printer
புத்தகம் வெளியிடுபவர் - Publisher
ப்ரோகிதர் - Purohit
குமாஸ்த - Quill-driver
படிப்பவர், பேராசிரியர் - Reader
வண்டவர்களை வரவேற்று தேவையைக் கேட்டு அஆன செய்பவர் - Reception Clerk
பத்திரங்களை பதிவு செய்பவர், ஆவணபதிவால்ர், சர்வகலாசாலை அதிகரி - Registrar
பழுது பார்க்கிறவர் - Repairer
சமாச்சாரம் சொல்கிறவர்கள், நிருபர் - Reporter
தோட்டி - Scavenger
சமையல் பாந்டந்கலிஐ கழுவுவோன் - Scullion
தையற்காரர் - Seamster
காரியதரிசி, செயலாளர் - Secretary
கடைகாரர் - Shop-keeper
வரவு செலவு நடத்தும் வங்கி (எ) கருவூல அலுவலர் - Shroff
தந்தியடிப்பவர் - Signaller
வெள்ளி வேலைக்காரர் - Silver smith
பாடகர் - Singer
தரம் பிரிப்பவர், அஞ்சல் பிறப்பாளர் - Sorter
பேசுகிறவர், சபை நாயகர் - Speaker
சுர்க்கேழுத்தில் தகவலை தட்டச்சு செய்து கொடுப்பவர் - Stenographer
மேற்ப்பார்வை அதிகரி, கண்காணிப்பாளர் - Superintendent
மேற்ப்பார்வையாளர் - Supervisor
ரணசிகிச்சை வைத்தியர் - Surgeon
மேற்ப்பார்வை செய்பவன் - சுர்வேயோர்
குதிரைக்காரன் - Syce
தியால்காரர் - Tailor
தகர வேலை செய்பவர் - Tinker
மொழி பெயர்ப்பாளர் - Translator
தட்டச்சு செய்பவர் - Typist
மெத்தை, தலையணை, திரைசீலை செய்பவர் - Upholsterer
கடும் வட்டிக்கு கடன் கொடுப்பவர் - Usurer
குட்ட்ரியவல் புரிவோன் - விட்டர்
சலவை தொழிலாளி - Washerman
காவற்காரர் - Watchman
பூமிக்கடியில் நீர் இருபிடத்தை கண்டறிந்து கூறுபவர் - Water-diviner
நெசவுத் தொழிலாளி - Weaver
நிருப்பவர் - Weughman
பால் கொடுக்கும் செவிளித்தை - Wet - Nurse
மல்யுத்தம் செய்பவர் - Wrestler
எழுத்தாளர் - Writer